முற்றத்தில் வந்த நிலா
முத்தத்தால் எனை முட்டாதோவெட்கத்தால் கன்னம் சிவந்தாலும்
பக்கத்தில் வந்திராதோ காதல்
ஏக்கத்தால் மனம் தள்ளாட விழி
பார்க்கத்தான் உன் முகம் வாராதோ
மக்கிப் போகும் முன் என்னைத்தான்
என் அத்தான் என்றழைக்கும் எண்ணித்தான் இருக்கிறேன் நானே..
No comments:
Post a Comment